மாந்தியே பற்றி ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார் மாந்தி என்ன செய்யும் அதன் பலன்கள் தான் என்ன அதை எப்படி எல்லாம் உபயோகம் படுத்தலாம் கோசாரத்தில்///
கேள்வி எங்க பிறக்கிறதோ அங்க தான் பதில்களும் உள்ளன என்ற பழமொழி உள்ளது..ஒருவர் கேள்வி கேட்ட நேரத்தில் அன்றைய கோச்சர கிரகம் எங்க இருக்கு அதற்கும் நம்முடைய பிறப்பு ஜாத்கதுகும் 100 சதவிதம் சம்பந்தம் இல்லாமல் இருக்காது.....
எப்படி ஒருவன் தப்பு செய்து விட்டால் ஏதேனும் துப்பு விட்டு செல்வனோ அதை போல் நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் நாடாகும் நல்ல சம்பவம் ஆகட்டும் கேட்ட சம்பவம் ஆகட்டும் அனைத்துக்கும் கோச்சரா கிரகத்தின் நகர்வை வைத்து பலன் எளிதாக எடுக்கலாம்...
நேற்று என்னிடம் பலன் கேட்டு ஒருவர் வந்தார் என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன்..அவர் முதலில் கேட்டது....பெண்ணின் ஜாதகத்தை பற்றி அதுவும் திருமணம் பொருத்தம் சரியாக உள்ளதா /
கேள்வி பிறந்த இடத்தில் பதில் உண்டு....அவர் என்னிடம் கேள்வி தொடுத்த நேரம் பெண்ணின் ஜாதகத்தில் மாந்தி மகரத்தில் செவ்வாய் சுக்கிரன் நடுவில்
செவ்வாய் கணவர் சுக்கிரன் மனனவி கோசாரத்தில் மாந்தி இதை விட வேறு நமக்கு விடை வேண்டும் மாந்தி பிரிவு எதிர்பாராத கண்டம் தோஷம் தான் எளிதில் விளங்கி விட்டது........பிரச்சனை இருக்கிறது என்பது....

No comments:
Post a Comment