Wednesday, December 10, 2014

ரஜினியின் லிங்கா படம் தோல்விய வெற்றிய ?

சூப்பர்ஸ்டாரின் லிங்கா படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளி ஆகிறது.நீண்ட நாளுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து இருக்கும் படமானது மிக பெரிய எதிர்பார்ப்பு இன்றி சாதாரணமான நிலைக்கு தள்ளபட்டு உள்ளது..

கடந்த வாரம் வெளி ஆனா அஜித்தின் என்னை அறிந்தால் டீசர் விட குறைவான அளவில் தான் மக்கள் மத்தியில் சென்று அடைந்து உள்ளது அனைவரும் அறிந்த தகவல் ரஜினி படம் என்றலா அணைத்து தரப்பு மக்களுக்கும் விரும்பி பார்க்கும் ரசிகர்கள் வட்டம் உள்ளவர்...

ks ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பாவில் தொடங்கி அடுத்த படம் லிங்கா வெளி ஆக உள்ளது..இந்த படத்தின் நிலவரம் என்ன எனபதை படம் வந்த பிறகு தான் தெரியும் ஜோதிடத்தில் சில விஷயம் அனுமானத்திலும் பல நடக்க இருக்கும் சம்பவம்கள் தீர்க்கமாக சொல்லப்படும் நடக்க வேண்டிய பலனை பொருத்து...

ஒரு சம்பவம் நடக்குமா நடக்காதா என்பதை மிகவும் துல்லியமாக படம் போட்டு காட்டும் முறை தான் ஜமாகொள் ஆருடம் ஜமைக்கோள்ஆருடத்தில் ஒரு சம்பவம் காட்டுகிறது என்றால் அதில் எந்த வித மாறுதலும் இல்லாமல் சரியாக நடைபெறும்...பலன் தப்புகிறது என்றால் பார்த்தவரின் கணிதம் தான் தப்பாக இருக்கும்....

லிங்கா படம் ரஜினிக்கு வெற்றி படமாக அமையுமா அல்லது பாபா படத்தை போல் பல்பு வாங்குமா அவரது திரை வாழ்வில் எனது பார்வை அனுபவத்தில் எழுதுகிறேன்.....தப்பினாலும் சரியானாலும் எம்மை இயக்கி கொண்டு இருக்கும் அவனைய சேரும்.....

உதயம் லக்னம் மிதுனம் உதயத்தில் சனி அஷ்டமா அதிபதி உதயத்தை நோக்கி சனி வருகிறது

உச்சியில் 10-ல் பாம்பு கவிப்பு கேது உள்ளது

உதயத்துக்கு 2-ல் சந்திரன் குரு இருப்பது ஜமைக்கோள் கிரகமான குரு 5-ல் அமர்ந்து உதயத்தை பார்ப்பதும் 2-ல் குரு அமர்ந்து உதயம் குருவை நோக்கி வருவதும் படம் நிச்சயம் தப்பித்து கொள்ளும் பெரிய அளவு பாதகம் இல்லை எனலாம் அதை நேரம் குரு பாதகதிபதி ஆகி பார்ப்பதும் குருவை நோக்கி உதயம் வருவதும் வசூல் பெரிய அளவு ஆகுமா என்பது கேள்வி குறி தான்

லாபம் அதிபதி உச்சம் பெற்று எட்டிலும் எட்டாம் அதிபதி 6-ல் அமர்ந்து பரிவர்த்தனையில் இருப்பது ஒரு பக்கம் என்றால் அது இன்றைய நிலைய காட்டுகிறது....

வர கூடிய நிலை பார்க்கையில் ஜமைக்கோள் கிரகமான செவ்வாய் மற்றும் சனி இருவரும் லக்னத்தில் சனி செவ்வாய் 7-ம் வீட்டில் நேர் எதிராக இருப்பது சுக்கிரன் அங்கு இருக்கிறது.மிக பெரிய வசூலை மனதில் வைத்து கற்பனை செய்து கொண்டு உள்ளார்கள் என்பதும்.....படம் மிக வெற்றி அடைந்தாலும் வசூலில் சாதனை படைக்காது...

ரஜினிக்கு லாபத்தையும் பணம் முதலீடு செய்தவருக்கு போட்ட பணத்தை எடுப்பார் நிச்சயம் .....வாரி குவிப்பரா சந்தேகம் தான்....

அரசு வழியில் பிரச்சனை சங்கடம் சந்திக்க வேண்டி வரும் படம் வந்த பிறகு .......மொத்தத்தில் லிங்கா .....லிங்கமா இருக்கிறார் ......

No comments:

Post a Comment