வானவியலில் முப்பரிமானத்தில் ஒரு கோள திரிகோண நிலையில் ஒரு பொருள் எங்குள்ளது என்று அறிய 3 மேற்கோள் தேவை இரட்டைபரிமாணத்தில் 2 மேற்கோளே போதுமானது. எனவை அஸ்வினி உட்பட எந்த நட்சத்திரத்தையும் மேற்கோளாக கொள்ளலாம். இராசி மண்டலம் என்பது 12 ஜோதிடத்திற்காக மணிதன் உருவாக்கினாலும் இது வானவியலுக்கு தற்பொழுது 88 பிரிவாக உள்ளது (https://www.iau.org/public/themes/constellations/) இதில் புவன மண்டலம் கோளநிலையில் பிரிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் 100ஐ தாண்டும்...!
நன்றி .திரு .பாலசரவணா சர்மா அவர்களுக்கு
நன்றி .திரு .பாலசரவணா சர்மா அவர்களுக்கு
No comments:
Post a Comment