Monday, December 8, 2014

திருவண்ணாமலையின் மேல் தீபம்

நேற்று மாலை திருவண்ணாமலையின் மேல் தீபம் ஏற்றும்போது அருகில் நின்று எடுத்த அற்புத வீடியோ இது .....அதில் தீபம் ஏற்றிய பிறகு நெருப்பு பிழம்பு மேல் முகம் வடிவத்தில் எரிவது போல் https://www.youtube.com/watch?v=UVr8WRcgCH4&feature=youtu.beமனித முகத்தை பார்க்கலாம் ......பார்த்து மகிழ்வும்.....நன்றி

No comments:

Post a Comment