Tuesday, January 6, 2015

வக்கிர கிரகமும் திருமணயோகமும்-1


வக்கிர கிரகமும் திருமண யோகமும் -1

உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் பெறுகிறது என்றால் வக்கிரம் அடைந்த வீட்டின் தன்மையை இழந்து விடும் சுப வீடுகளாக இருந்தாலும் சரி பாவ வீடுகளாக இருந்தாலும் சரி அதன் பலன்கள் நேர் எதிராக உண்டாகும்...

ஜாதகத்தில் பதாகதிபதி வருகிற கிரகம் வக்கிரம் பெற்றால் அவை பதாக பலனை தரும் முழு தகுதியும் இழந்து சுபபலனை அள்ளிதரும்....எந்த கிரகம் பாதகபலனை தரும் நிலையில் உள்ளதோ அவை வக்கிரம் பெற்றால் அதன் பலன்கள் மாறுபட்டு நடக்கும் அதன் தசை புத்தி காலம்களில்...

சரி வக்கிரம் பெறும் கிரகமானது யோகம் தரும் என்றால் கிரகம் அமர்ந்த வீடு எந்த மாதுரியான பலனை தரும் என்று பார்க்கையில் அவை நின்ற வீட்டின் பலனைகளை தருவதில் காலதாமதமும் போரட்டமும் எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத நிலையே தரும் சில பேருக்கு 7-ம் அதிபதி 7-ல் வக்கிரம் பெற்று இருக்கும் அவர்களுக்கு காலம் கடந்த திருமணமும் சரியான வயதில் எதையும் அனுபவிக்க முடியாத நிலையே தருகிறது..

பலருக்கு இளமையில் திருமணம் நடந்து மனைவியினால் துன்பமும் மனதுக்கு பிடிக்காத வாழ்கையே வாழும் நிலையே தருகிறது .........தொடரும் ..பாகம்-2

ஜோதிட ஆலோசனைக்கு செல் -+919092521180 mail -parthacud@gmail.com

No comments:

Post a Comment