Friday, January 9, 2015

அசுவனி 2-பாதத்தில் 7-ம் அதிபதியும் திருமணயோகமும்


அசுவனி 2-பாதத்தில்
7-ம் அதிபதியும் திருமணயோகமும்

களத்திர அதிபதி அசுவனி 2-ம் பாதத்தில் அமர்ந்து இருந்தால் வரும் மனைவியின் குணமானது மற்றவர்களை எளிதில் அறிந்து நடந்து கொள்ளும் பக்குவமும்..,

 உலக இன்பம்களில் பற்றும் அதை நேரம் அதில் மித தன்மையோடு பற்று அற்ற நிலையில் உள்ளர்வராக இருப்பர்.

ஆன்மிகத்தில் மிகந்த ஈடுபடும் தன்னை அலங்கார படுத்தி கொள்ளும் ஆவல் அதிகம் உள்ளவள்...

இனிமையான பேச்சு உள்ளவள் திருமணத்துக்கு பிறகு வாழ்வில் சகல பாக்கியமும் கணவன் வழியாக அனுபவிப்பள் ஆண்கள் மனைவி வந்த பிறகு ஆடம்பரமாக வாழும் நிலை ஏற்படும் ..

ஜோதிட ஆலோசனைக்கு-9092521180

mail-parthacud@gmail.com

No comments:

Post a Comment