Sunday, January 11, 2015

விடுபடுதல்



ஒரு மனிதனின் உண்மையான சந்தோசம் விடுபடுதலில் மட்டுமே உள்ளது..
விடுபடுதல் என்பது அனைத்தையும் விட்டு விடுதல் அல்ல...அவை இயற்கையாக விடுபடுதலில் உள்ளது..
உங்களில் இருந்து துன்பம் விலகுவதும் இன்பம் வருவதும் விடுபடுதலின் ஆரம்பம் மற்றும் தொடக்கம் ஆகும் நிரந்தர சந்தோசத்தின் புள்ளி தான் மனிதனின் விடுபடுதல் .....

....fortune parthasarathy

No comments:

Post a Comment