அசுவனி 3-ம் பாதத்தில் களத்திர அதிபதி நிற்கையில் கணவன் அல்லது மனைவியின் குணமானது அடிகடி தனது நிலைபாட்டை மாற்றி கொள்ளும் நிலையும் சதாநேரமும் தனது கற்பனை திறனில் மிதக்கும் நபராக சிறந்த எழுத்தாற்றல் கணித புலமை தைரியம் பேச்சினில் தெளிவு அனைத்தையும் ரசித்து அனுபவிக்கும் தன்மை அதிகமாக இருக்கும் புத்திசாலித்தனம்...நல்ல எண்ணம் கொண்ட மனது உள்ளவராக இருப்பார்...
அசுவனி 4-ம் பாதத்தில் 7-ம் அதிபதி நிற்கையில் தெளிந்த நீரோடை போன்ற மனதும் தெளிவான எண்ணம்களும் காம உணர்வு அதிகம் உள்ளவராக தோள்பட்டை வளைந்து இருக்கும் தன்னை முன்னிலை படுத்தி கொள்ளும் குணமும் தலைமை தாங்கும் பண்பும் அதிகார தோரணையும் உண்டு
ஜோதிட ஆலோசனைக்கு-+919092521180 email-parthacud@gmail.com

No comments:
Post a Comment