ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் பலமான கேந்திர திரிகோண அதிபதியாக இருந்தாலும் அவர் நின்ற வீட்டின் பலத்தை பொருத்து பலன் தருவார்..ஒரு கிரகம் நின்ற ராசி நாதனின் பலத்தை வைத்து அந்த வீட்டின் ஸ்திர தன்மையே நாம் தெரிந்து கொள்ளலாம்....
ஒரு கிரகம் நின்ற வீட்டை விட ஒருவனுக்கு கிரகம் நின்ற நட்ச்சத்திர நாதனின் நிலையே வைத்து அந்த கிரகம் யோகமா அல்லது அவயோகம் தருமா என்று நிர்ணயம் செய்யபடுகிறது...எப்படி எனில் உங்கள் ஜாதகத்தில் ஒரு சுபயோகம் தர கூடிய கிரகம் நின்ற நட்ச்சத்திர நாதன் 6-8-12ம் வீடுகளில் மறைவு பெற்று இருந்தால் நின்ற கிரகம் பலனை சாரநாதன் நின்ற வீட்டின் தன்மையில் தருவார்...
எனக்கு தெரிந்த பெண் ஒருவர் ஜாதகத்தில் தனுசு லக்னம் 9-ம் அதிபதி சூரியன் கேதுவின் நட்ச்சத்திர சாரத்தில் 1- ல் அமர்ந்து அவர் நின்ற சாரநாதன் கேது எட்டாம் வீட்டில் கடகத்தில் உள்ளார்..
அந்த பெண்ணுக்கு தனது 11 வது வயதில் வந்த சுக்கிரன்(சூரியன் சாரம்) தசையில் சூரிய புத்தியில் பெண்ணின் தந்த எதிர்பாராத விதத்தில் இறந்துவிட்டார்...இங்க சூரியன் கேது சாரம் என்பதும் அவர் அஷ்டமா ஸ்தானத்தில் இருப்பதும் தந்தை மரணம் பாக்கிய அதிபதி என்றாலும் அவர் நின்ற சார நாதன் அஷ்டம ஸ்தான பலனை தந்து விட்டது ......

No comments:
Post a Comment