உ ண்மையில் யோகியின் நிலை என்பதும் அனுபவிப்பதில் தான் உள்ளது......மனிதன் தன்னை சார்ந்தும் வாழ்கிறான் அனுபவிக்கிறான் பொருள் சேர்ப்பதிலும் தான்நினதைதை அடைய வேண்டும்என்ற ஆவலில் காலத்தை எதிர்நோக்கி புறம் சார்ந்துஅனுபவித்து கொண்டுள்ளான்....
யோகி என்பவன் அகம் சார்ந்து தன்னை தானே உணரும் நிலையில் அனுபவிக்கிறான்.......அவனது புறம்என்பது பிரபஞ்சதை நோக்கியே அனுபவிப்பில் உள்ளன் கணம்கணம் அவற்றை அனுபவித்து கொண்டுள்ளான்.....
யோகி என்பவன் அகம் சார்ந்து தன்னை தானே உணரும் நிலையில் அனுபவிக்கிறான்.......அவனது புறம்என்பது பிரபஞ்சதை நோக்கியே அனுபவிப்பில் உள்ளன் கணம்கணம் அவற்றை அனுபவித்து கொண்டுள்ளான்.....
No comments:
Post a Comment