Wednesday, January 21, 2015

விஜய் டிவி நாஞ்சில் விஜயன்

எனது நண்பர்கள் எப்போதும் ஒரு கோரிக்கை வைப்பார்கள் இது வரை ஜோதிடர்கள் அனைவரும் வளைந்து விட்ட பிரபலம் களை அவர்களுக்கு இந்த யோகம் உள்ளது அந்த யோகம் உள்ளது என்று புகழ் பெற்ற பிறகு அனைவரும் எழுதுகிறார்கள் ....

ஏன் நம்ப வளரும் நிலையில் அல்லது இது வரை மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையாத நபருக்கு ஜாதகம் பார்த்து இவர் வரும் காலத்தில் மிக பெரிய புகழ் அடைவார் என்று கணித்து எழுதினால் எப்படி இருக்கும் என்ற ஒரு ஆவல் ரொம்ப நாளாக இருந்தது ..

விஜய் டிவி நிகழ்சிக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து அங்க செல்கையில் அது இது எது நிகழ்ச்சி பிரபலம் நாஞ்சில் விஜயன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ....

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது அவர் என்னை ரோட்டில் அழைத்து பேசினார் அவர் ஜாதகத்தை தந்து எதிர்காலம் எப்படி உள்ளது வினவினர் ...

யாமும் சொல்லி விட்டு வந்தேன் .....அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முதல் முதலாக எழுதும் முதல் நபர் யாம் என்பதில் பெருமை கொள்கிறேன் .....நாளை பார்ப்போம்

No comments:

Post a Comment