Monday, January 19, 2015

ஆனந்தம்


நீங்கள் ஆனந்தமாக உள்ளீர் என்றால் அது உண்மை இல்லை எதனால் ஆனந்தம் அடைந்தீர் என்பதில் மட்டுமே உண்மை வெளிப்படும்...
உங்கள் செயல்களும் புத்தியாலும் நீங்கள் பெறுபவை அனைத்தும் தற்காலிக ஆனந்தம் மட்டுமே ...
இறை சக்தியே உங்களுள் நீங்கள் உணரும்போது தான் ஆனந்ததின் ஆரம்பம் வாசல் உதயமாகிறது ...
இறை சக்தியே நீங்கள் உணர வேண்டுமானால் உங்களை நீங்களாக யார் என்று அறியாமல் உணர சாத்தியம் அல்ல ...

உங்களுகுள் இருக்கும் சக்தியும் தனிதன்மையும் நீங்கள் உணர்ந்து விட்டால் .....ஆன்மிகத்தின் பாதையே தொட்டு விடலாம்

No comments:

Post a Comment