Monday, January 19, 2015

தேடல்

தேடலுக்கும் அடைதளுக்கும் இடையில் நீங்கள் அனுபவிப்பது மட்டுமே உண்மையான சந்தோசமும் ஆனந்தமும் திருப்தியும் உள்ளது முழுமையாக அனுபவிக்கவும் முடியும் ...

ஏன் என்றால் நீங்கள் எதை ஆரம்பமாகவும் முடிவாகவும் அடையே முற்படுகிறோ ........அங்க அடைதலும் இல்லை முடிவும் இல்லை .....

No comments:

Post a Comment