Monday, January 19, 2015

தியானமும் அகங்காரமும்

நீங்கள் எதையும் செய்யாமல் இருப்பதினால் எதையும் செய்ய வில்லை என்று அர்த்தம் இல்லை.....

எதையும் செய்யாமல் நீங்கள் இருக்கிறீர் என்றால் நீங்களும் எதோ ஒன்றில் முழுகி தியானத்தில் இருக்கிறீர்...

தியானத்தின் நோக்கம் அடைய வேண்டியதின் நோக்கத்தையும் அதற்க்கான பாதையே மனம் என்னும் கருவியே செம்மை ஆக்கவே தவிர .......

அகங்காரத்தை வளர்த்து கொள்ள அல்ல ....

No comments:

Post a Comment