Ennai Arinthal Astro Review
என்னை அறிந்தால்
அஜீத்குமார் நடிப்பில் கவுதம் வாசுதேவன்மேனன் இயக்கத்தில் வெளிவர உள்ள என்னை அறிந்தால் படம் மாபெரும்வெற்றி படமாக அமைந்து இருவருக்கும் திரை வாழ்வில் மைல் கல்லாக அமையமா?
தயாரிப்பாளர் ரத்னத்துக்கு மற்றொரு வெற்றி படமாக அஜித்க்கும் அமையமா வசூல் ரீதியாக எப்படி இருக்கும் ?
உதயம் விருச்சகம் அதில் சனியே கடந்து உதயம் வந்துள்ளது...உதயாதிபதி செவ்வாய் நான்கில் 10-ம் அதிபதி 6-ல் கவிப்பு குளிகன் எட்டில் அமர்வு...
இங்க நாம் பார்க்க இருப்பது ஒரு படத்தின் நிலையே பற்றி சினிமா தியேட்டர் என்றால் அவை உதயத்துக்கு நாலாம் இடம் தான் அந்த ஸ்தானத்தில் கவிப்பு அமர்ந்துள்ளது அவர் கூடவே உதயாதிபதி செவ்வாயும் இணைவு ....என்பதை ஒரு சாதகமான அமைப்பு இல்லை என்னை அறிந்தால் படத்துக்கு கவிப்பு இருப்பது ராகுவின் நட்ச்சத்திரத்தில் ராகு எப்பொழுதும் அந்நிய மதம் அந்நிய மொழி தெரிவிப்பதாக இருக்கும்.....அவர் 11-ல் சந்திரன் நட்ச்சத்திரம் பெறுவது இந்த படத்தின் அமைப்பு இதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நன்றாக பார்த்து பழக்க பட்ட கதையாக தான் இருக்கும் ......ஆங்கில படத்தையும் நமது புராண கதையும் கலந்து எழுத பட்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது...
உதய அதிபதியும் நான்காம் அதிபதியும் சனி செவ்வாய் பரிவர்த்தனையில் சிறப்பான நிலை அல்ல இரு பகை கிரகம் பரிவர்த்தனை பெறுவது ஒன்றை தந்து ஒன்றை விழுங்கி விடும் முக்கியமாக பரிவர்த்தனை பெறாத வீடுகளான மகரம் மேஷம் ரெண்டும் பாதிப்பை தந்து விடும்....3-ம் இடம் எனபது கதையின் தோற்றம் மிக சொதப்பலான அமைப்பில் இருக்கும்.....
6-ம் இடம் படத்தின் வெற்றியே நோக்கியே பயணமும் மற்ற படம்களை சமாளித்து வெற்றி பெற தகுதி பெரும் இடம் 5-ம் இடம் கதையின் கருவுலம் குரு நீச்சம் பெற்ற 3-ல் உள்ளார் திரைகதையின் மிகவும் பலவீனம் படத்திற்கு மிக பெரிய மைனஸ்சாக இருக்க போகிறது
தயாரிப்பளர்க்கு போட்ட பணத்தை அதிகஎடுத்து விடுவார் எனலாம்.....தன ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதும் குரு சந்திரன் பரிவர்த்தனை என்பதும் படத்தை வாங்கி வெளியிடும் விநியோசதர்கள் கடுமையாக பாதிக்கபடுவார்கள்...
வெளிநாடுகளில் படம் நன்றாக வசூல் ஆகும் ..இந்த படத்தால் இயக்கனருக்கு பெரிய மாற்றமும் திருப்பு முனையோ ஏற்பட வாய்ப்புகள் குறைவுதான்..அதை நேரம் படத்தின் பல பேசபடும் காட்சி அமைப்புகள் நிச்சயம் இவரது திறமையே நிருபிக்கும் வாய்ப்புகள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும் ...

well said
ReplyDelete