Tuesday, January 13, 2015

ராகுவும் facebook----ம்

ராகு என்றால போகம் தான் எப்படி மப்புல இருக்கிறவன் நிலாவுக்கு போயிட்டு வந்தவன் மாதுரி ஆடறனோ அது போல் அவன் சுத்துவது இல்லாமல் தன்னை சுற்றி இந்த உலகம் ஆடுவதை போல் சுற்ற வைப்பது ராகுவின் வேலை facebook என்றால ராகுவின் காரகத்துவம் அதிபதி ராகு மட்டும் தான்...

இங்க யாருக்கு எல்லாம் ராகு தசை புத்தி நடைபெறுகிறதோ அவங்க எல்லாம் மப்புல அதிகமா facebook மட்டுமே கதி என்று இருப்பாக கதி என்று சொல்லும்போது தலைவன் சூரியன் ராகுக்கு சம்பந்தம் பெற்றால் இயக்கம் நிற்காத ஆன்லைனில் இருந்து கொண்ட இருப்பார்

சூரியனுக்கு 1-5-9 இவற்றில் ராகு அமர்ந்தால் இயக்கம் எப்பொழுதும் இருக்கும்.....

அதை போல் சந்திரனுக்கு 1-5-9-ல் ராகு விட்டு விட்டு வந்து போவார்கள்...

ராகுக்கு சுக்கிரன் சம்பந்தம் பெற்றால் மப்பு மன்னன் போல் இந்த போதையிலும் மிதப்பார்கள் அந்த போதையிலும் சமாளிப்பார்கள் ....

தன்னை சுற்றிய மாயே வலையே உணரும் போது தான் கேது வருகிறார் கேது ஞானகாரகன் அப்போ அங்க அங்க அடிவாங்கும் போது ஞானம் உதிக்கும் ....மீண்டும் அவர்களை சுற்றியே மாயே வலை சூழும்போது போககடலில் நிர்வாணம் ஆட்டம் தன்னை மறந்து ஆட வைப்பார் ....

No comments:

Post a Comment