Wednesday, February 11, 2015

டராட் கார்டும் உலக கோப்பையும்

   



இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெல்லும் வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பதை பல விதமான வழி முறைகளில் பயன்படுத்தி பலன் சொல்லி வருகிறேன் நான் சொல்லும் எழுதும் அனைத்தும் முதல் முறை கிரிக்கெட் பற்றி கணித்து எழுதி வருகிறேன்.....

உண்மையில் அதில் அனுபவம் இல்லை ஒரு புது முயற்சியாக எழுதி வருகிறேன்....

தராட் கார்டு பயன்படுத்தி பல விஷயம்களை சரியாக எமது குடும்ப நண்பர்களுக்கு மட்டும் பலன் பார்த்து சொல்லி வந்தேன் அனைத்தும் மிக சரியாக நடந்தது..

இந்தியாவுக்கு வருகிற 15-ம் தேதி பாகிஸ்தான் எதிரான போட்டி எப்படி இருக்கும் தோல்வி மேல் தோல்வியாக அடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான்யிடம் இந்தியா வெல்லும் வாய்ப்புகள் உள்ளதா அவை மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது...

தராட் கார்டு என்ன சொல்லுது என்பதை பார்ப்போம் ....

இந்த கார்டின் பெயர் கப்ஸ் என சொல்லுகிறார்கள் பலன்கள் என்று பார்க்கையில் நல்ல ஒரு ஆரோகியமான மனிதர்நல்ல உடல் நலத்துடன் எதையம் வழி நடத்தும் பாங்குடன் உள்ளார் 9 கோப்பைகள் உள்ளது இவற்றை ஜோதிட ரீதியாக பார்கையில் ஒன்பது கிரங்களின் வலிமையான நிலையில் உள்ளது...

அன்றைய போட்டியா பொறுத்த வரை இந்திய அணியினர் முழு உடல் தகுதி உடன் போட்டியே ரொம்ப அனுபவித்து விளையாடுவார்கள்.பாகிஸ்தான் டாஸ் வின் பண்ணலாம் இந்தியாவுக்கு சாதகமாக அவர்கள் முதலில் நம்மை பேட் செய்ய அழைப்பார்கள் .....டாஸ் வின் செய்தும் பயன் இல்லை பாகிஸ்தான்க்கு..

எல்லா நிலையிலும் அன்று இந்தியா தான் மிகந்த பலமிக்கதாக உள்ளது ...இந்தியா வெல்லும் ..

No comments:

Post a Comment