பாகிஸ்தான் அன்று எப்படி உள்ளது என்று பார்ப்போம்
வந்து இருக்கும் கார்டு the sun சூரியன் என்றால் உங்களுக்கே தெரியும் காலையில் சூரிய உதயம் ஆகும் போது நமது பூமி புத்துயிர் பெறும் தாவரம்களுக்கு தேவையான சூரிய காந்த சக்திகள் அடைவது மொத்தத்தில் படத்தில் உள்ளது அனைத்தும் மிகவும் சாதகமாக அமைப்புகள் உள்ளது....ஆனால் கார்டு தலைகிழ்ளாக வந்து உள்ளது..
அன்று நடைபெறும் போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் துர்ஷ்டமான போட்டியாக அமையும் சரியான நேரத்தில் அவர்களின் திறமைகள் பிரகாசிக்காமல் போயிவிடும் முற்றிலும் அவர்களது பக்கம் சாதகமாக இல்லை .....
பொருத்து இருந்து பார்ப்போம் எமது கணிப்பு சரியாக வருகிறதா என்பதை ....நன்றி

Very perfect sir
ReplyDelete