உங்கள் லக்னத்தில் அமையும் கிரகம்களை பொறுத்தே தங்களின் குணம் எண்ணம்கள் யதார்த்தமான பேச்சுகளும் செயல்பாடுகளும் ஏற்படும்...
முக்கியமாக ஒருவரின் குணத்தினை துல்லியமாக காட்டும் கண்ணாடி 1-ம் இடமான லக்னம்.தங்களின் வரும் கால வாழ்கை துணைவரை பற்றிய குணம் நலன்களையும் அவர்களின் நிறம் தேஜஸ் தகுதியும் 7-ம் பாவத்துக்கு ஒன்றாம் இடமான லக்னத்தில் அமரும் கிரகம் அவற்றை சுட்டி காட்டும்....
சூர்யன் 1-ல் இருப்பது ஜாதகரின் செயல்படுகள் வேகமும் ஆக்ரோஷமும் எதிலும் ஆத்ம உணர்வோடு அதில் ஒன்று இணைந்து செயல்படுவார்கள் தனது வெளிபடையான பேச்சகளால் பல நேரங்களில் சில முக்கிய உறவுகளை கூட உதரி விடும் போக்கு இருக்கும்,,,

No comments:
Post a Comment