நாம் பொதுவாக ராசிகளை பற்றி அதிகம் அறிந்து வைத்து இருப்போம் ஒன்பது கிரகங்களும் 12 ராசியில் இருக்கையில் அதருக்கு என்று ஒரு தன்மை உண்டு அதை படி தான் அதன் செயல்பாடுகள் அதில் நெருப்பு நிலம் காற்று நீர் என்ற தத்துவத்தில் வீடுகள் பிரிக்க பட்டுள்ளது..
மேஷ ராசியில் ஒரு கோள்கள் இருக்கிறது என்றால் அவை நன்மையோ தீமையோ வேகமாக செயல் படுத்த கூடியததாக இருக்கும்....
ரிஷப ராசியில் அமரும் கிரகமானது நிலதத்துவ ராசி என்பதால் கிரகத்தின் செயல் பாடுகள் வாழ்வின் சாராம்சதோடு செயல் படும் வண்ணம் பலனை வாங்கி தரும் பெரும்பாலும் ரிஷபத்தில் அமரும் கிரகமானது ஜாதகருக்கு பொருளாதாரத்தில் ஏற்றதுக்கான வழியே விரைவில் அடைய வழி காட்டும் வகையில் இருக்கும்,
மிதுனா ராசியில் அமரும் கிரகமானது தனது பலனை தருவதில் மனிதனை அறிவு பூர்வமாக யோசிக்க வைத்து புத்திசாலித்தனம் அதை வருவதை முன்பே அறிந்து எச்சரிகை உணர்வோடு செயலாற்றும் தன்மையே தரும்

No comments:
Post a Comment