Saturday, February 21, 2015

india vs southafrica 22-2-2015


india vs southafrica 22-2-2015

நாளை நடைபெறும் போட்டியானது இரு அணிக்கும் கடமையாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது...
ரிஷப லக்னம் அதன் அதிபதி சுக்கிரன் 11-ல் உச்சம் பெறுவது முதலில் பேட் செய்யும் அணிக்கு மிகந்த பலத்தை தரும் எதிர்அணிக்கு சவாலான ஸ்கோர் எடுத்து கடுமையான போட்டி தரும்
அடுத்த மைதானம் கண்ணோட்டம் பார்கையில் நாலாம் இடமான சிம்மம் அதன் அதிபதி 10-ல் திக் பலம் பெறுவதும் முதலில் பேட் செய்யும் அணிக்கு எளிதாக ரன் எடுக்க உதவும் ....
3-மற்றும் 11ம் இடத்து அதிபதிகள் சந்திரன் குரு பரிவர்த்தனை மிகந்த சாதகமான அமைப்பு வெற்றியின் வாய்ப்புகள் முதலில் போட்டியிடும் அணிக்கு எல்லா வகையிலும் சாதகமாக உள்ளது.....எனது கணிப்பின் படி முதலில் பேட் செய்யும் அணியே வெற்றி பெறும்...
இந்தியா முதலில் பேட் செய்தல் வெற்றி நமக்கு தான்

No comments:

Post a Comment