Friday, February 13, 2015

ஸ்ரீலங்கா vs நியூஸ்லாந்து பிப்ரவரி 14- தேதி

ஸ்ரீலங்கா vs நியூஸ்லாந்து அணிகள் பிப்ரவரி 14- தேதி முதல் போட்டி ஆரம்ப்பம் போட்டியானது மிகவும் கடுமையாக இருக்கும் இரண்டு அணிக்கும் ஸ்ரீலங்கா தரப்பில் அவர்களின் உத்தி சில தவறான வகையில் அமையும் சூழல் உண்டாகும்...

நியூஸ்லாந்து அணிக்கும் கடினமாக அமைய உள்ளது மைதானம் நியூஸ்லாந்துக்கு சாதகமாகவும் ஸ்ரீலங்காவுக்கு பதாகமகவும் அமையும் நிலையே காட்டுகிறது.....ஒரு பக்கம் போட்டி போகாமல் இருவரும் கடைசி வரை போராடி அதில் நியூஸ்லாந்து வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது....

(குறிப்பு
நண்பர்களை உலக கோப்பை பற்றி எந்த அணி வெல்லும் எது தோற்கும் என்று முதன் முதலாக எழுத ஆரம்பித்து உள்ளேன்...நான் கணிப்பதில் தவறுகள் நேரலாம் எல்லாம் நமக்கு ஒரு அனுபவம் தான் சரியாக கணிக்க....நன்றி)

No comments:

Post a Comment