Monday, March 9, 2015

5-ல் சுக்கிரன்

5-ல் சுக்கிரன் இருப்பது ஜாதகன் கலை ரசனையோடு செயல்படுபவன் மற்றவர்களை வசிகரிப்பதில் வல்லவர்..ஆழ்ந்த கலை ஞானம் உள்ளவர்.பெண் பிள்ளைகளால் ஆதாயமும் யோகமு உள்ளவர் பெரும்பாலும் இவர்கள் பெண் தெய்வத்தை மற்றும் தேவதையே வணங்குவார்கள் இவர்களின் வீட்டில் பெண் ஆத்மா அல்லது முன்னோர்களில் ஒரு பெண்ணின் வழிகாட்டல் இருக்கும் அவர்கள் வீட்டில் குடி இருக்கும்..பெரும்பாலும் மனனவியால் யோகம்கள் இருந்தாலும் வரும் மனனவி வசதியான குடும்பபாகமாக இருக்க மாட்டார் நல்ல அழகோடு வருவாள்

No comments:

Post a Comment