நமது ஜாதகத்தில் கிரகம்கள் எவளவு பலம் பெற்று இருந்தாலும்
பாபகர்தாதி தோஷம் பெற்று விட்டால அந்த கிரகம் தனது பலனை முழுமையாக யோகம் செய்வது இல்லை....
சுப கிரகம்கள் ஒரு ராசியில் அமர்ந்து அதருக்கு இரு புறமும் பாப கிரகமான சனி செவ்வாய் ராகு கேது இருந்தால் அந்த பாவமும் கிரகமும் யோகத்தை தருவது இல்லை..சுப கிரகமான குரு ஜாதகத்தில் பாதக அதிபதியாக இல்லாமல் பார்த்தால் தோசம் விலகி யோகம் தரும் என்றாலும் பல தடைகளுக்கு பிறகு யோகத்தை தரும்....
No comments:
Post a Comment