நாம் தூக்கத்தில் பல கனவுகள் காண்கிறோம் ஒரு நாள் ஏற்பட்ட கனவு மறுநாள் வருவது இல்லை.பலருக்கு பாம்பு கனவில் காண்பார்கள் சிலர் தமக்கு பிடித்தமான நபர்களை காண்பார்கள் கனவுகளுக்கு முக்கியத்துவம் பெறக்கூடிய இடம் 12-ம் கற்பனைக்கு 5-ம் இடம் நம்முள் மனதின் அழத்தில் புதைந்துள்ள எண்ணம்களுக்கு எட்டாம் இடமும் முக்கிய பங்கு வகிக்கிறது..
நாம் அன்றாடம் காணும் கனவுகளில் சந்திரனே முக்கிய காரண கர்த்தா ஆகிறார்.நமது மனதின் அழத்தில் புதைந்துள்ள கனவுகளுக்கும் அழமான பதிவுகளுக்கு காரண கர்த்தா சூரியன்மட்டுமே
உங்கள் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் கோச்சராத்தில் தொடர்பு கொள்ளும் கிர்கம்களை பொறுத்தே கனவுகள் ஏற்படும்..சந்திரன் பிறப்பு ஜாதகத்தில் கோச்சரத்தில் வலம் வரும் ராசியே மையமாக வைத்தே கனவுகள் உண்டாகும்.அவை ஒன்பது கிரகத்துக்கு தகுந்தபடி கனவுகளாக வெளிப்படும்...
5-ம் இடத்தில் ராகு கேது இருந்து சந்திரன் அங்க கடக்கும் சமயம் சர்ப்பம் கனவில் வரும்.பாம்பு தொடர்பான கனவுகள் ஏற்படும்.ராகு ஜாதகத்தில் எங்க இருப்பினும் கோச்சரா சந்திரன் கடக்கும்போது பாம்பு கனவு வராமல் போகாது
நாளில் சுக்கிரன் அமர்ந்து சந்திரன் சுக்கிரனை கடந்தால் பசு கனவில் வரும் எனலாம் அந்த நேரம்களில் நீங்கள் காணும் கனவுகள் அனைத்தும் பலிக்கும் .

No comments:
Post a Comment