அன்பர்களே வரும் 4.4.2015 சனிக்கிழமை சந்திர கிரகணம் ஆரம்பம்
முக்கியமாக கர்ப்பிணிகள், மதியம் இரண்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை, வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கவும். கிரகணக்கதிர்கள் இந்த பெண்களின் மேல் விழக்கூடாது .அப்படி விழுந்தால் குழந்தைக்கு ஆகாது.
அன்று ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்குகிறது . ஆகவே, திருவோணம், ஹஸ்தம்,ரோகினி, சித்திரை நட்சத்திர காரர்கள் பரிகார சாந்தி செய்து நலம் .
கிரகண ஆரம்பம் - மதியம் 3.44
நிமீலனம் -மாலை 5.25
மத்தியமம் - மாலை 5.32
உன்மீலனம் மாலை 5.35
கிரகண முடிவு - இரவு 7.15
கிரகண புண்ணிய காலம் - மாலை 6.20 முதல் இரவு 7.15
இன்று நீங்கள் தானம் செய்தால் மிகவும் புண்ணியம் ஆகும்.
பச்சரிசி, வாழைக்காய், வெத்தலை பாக்கு,வாழைபழம், வேட்டி துண்டு, பணம் உங்களால் முடிந்தது.பாசிப்பருப்பு உருண்டை வெல்லம் - தானம் செய்வது மிகவும் புண்ணியம் ஆகும்.

No comments:
Post a Comment