நமது கர்மாவின் வீரியம் நல்கர்மா தீய கர்மா ரெண்டில் எதை அனுபவிக்க பிறப்பு எடுத்து உள்ளோம் என்பதை சனியால் மட்டுமே நிர்ணயம் செய்யபடுகிறது.
ஜாதகத்தில் சனி அமரும் இடத்தை பொருத்து அதன் தன்மைகள் உண்டாகும்..
கர்மாகண்டோர்ல் கிரகம் எனபடும் ராகுவும் கேதுவும் முற்ஜென்ம வினையே சூட்சமாக பல கோடி ஜென்மாவின் பிறப்பை தனது சூட்சம சக்தினால் இயக்கி வருகிறது.சாதகனின் ராசி கட்டத்தில் சனி ராகு மற்றும் கேதுவின் நட்ச்சத்திரத்தில் அமர்வு பெற்று விட்டால் அவனது பிறப்பின் தத்துவம் ஓன்று அவனனை மிக உயந்த நிலைக்கு கொண்டு சென்று விடும் அல்லது மிகவும் கடுமையான சரிவு பிரச்சினைகள் சோதனைகளை தந்து கொடிய வாழ்வினை தந்து விடுகிறது
சனி கேதுவின் நட்ச்சத்திரத்தில் அமர்வு பெறும் வேலையில் ஜாதகனை முழுமயான ஆன்மிகவாதியாக எதிலும் பற்று அற்ற நிலையே பிறவியிலே முன்ஜென்ம செயலின் தாக்கம் அதிகம் ஏற்படும்.இவுலக வாழ்வில் எதிலும் ஓட்டாத தன்மை தந்து விடுகிறது \
சனி ராகுவின் நட்சத்திரத்தில் அமரும் சாதகன் முழுமையாக போகத்தினை அனுபவிப்பான் அதை நோக்கிய தனது வாழ்வினை செயல் படுபவனாக தன்னை மறந்த ஆன்மிக செயல்பாடுகளில் ஆன்மிக என்ற பெயரில் பல தககுத்தித்தம் செய்வார்கள்
பலரை புகழின் உச்சத்தில் இட்டு செல்லும் ராகு...

சனி இதர கிரகங்களின் நட்சத்திரத்தில் இருந்தால் என்ன கர்மாக்கள் ஐயா?
ReplyDelete