நாம் ஒரு ஜாதகத்தை எடுத்து கொண்டால் சாதகனின் குணாதிசயம் தன்மைகள் அடிப்படையில் அவரின் செயல்பாடுகள் குடும்ப நிலை பொருளாதாரம் வேலை மனைவி குழந்தைகள் உடல் நிலை வியாதி என்று பல வகைகளில் ஜாதகனை பற்றி தெளிவாக அறிய முடியும் தற்போது யாம் பலன் சொல்ல போவது இந்த ஜாதகத்தை பற்றிய எமது பார்வையில்////
சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளார் லக்னத்தை பார்க்கும் கிரகம்கள் செவ்வாய் சுக்கிரன் இருவரும் அமர்ந்து இருப்பது 7-ம் வீட்டில் இலக்கானதிபதி சூரியன் 6-ல் அமருந்துள்ளர் இதன் பலன்கள் ஜாதகரிடம் தன்னை பற்றிய சிந்தனைகள் தனக்கு தானே மிஞ்சு கொள்ளும் வகையில் செயல்பாடுகள் அமையும் செவ்வாய் சுக்கிரன் 7-ல் அமர்ந்து பார்ப்பது சுகபோகம்களில் அதிகம் நாட்டத்தையும் எதையும் முன்னே அறியும் ஆற்றலும் மற்றவர்களை எளிதில் கவரும் போக்கும் பெண் பித்தராக இருப்பார்......
ஆளுமையே பொறுத்தவரை சூரியன் சனியின் வீட்டில் இருப்பது சரியான நேரத்தில் முடிவு எடுத்து தன்னை நிருபித்து காட்டுவதில் தனது போக்கால் காலம் கடந்த முடிவுகளால் வாழ்வினை கனவு உலகில் வாழும் அவயோகத்தை தரும்...பொதுவாக ஒரு கிரகத்தின் செயல்பாடுகளை கிரகம் நிற்கும் வீடுகள் அதன் அதிபதி அமர்ந்த நட்ச்சத்திர குணம்களை தருவார்கள்
லக்னம் என்பதை இப்பிறவி கர்மாவை சுமந்த செல்லும் கதாநாயகன் எனலாம் கதாநாயகன் பலமாக இல்லாமல் பலகீனம் அடைந்தால் அவனால் எப்படி ஜென்மாவை கடக்க முடியும்.லக்னம் மற்றும் அதன் அதிபதி சூரியன் சுய சாரம் பெற்று ஆறில் இருப்பது லக்னம் வலு பெறவில்லை என்பதை ஒரு பலவீனம்...
பிறப்பும் சூரிய தசையிலும் பிறந்துள்ளார் நாளை எழுதிகிறேன் ....
பிறப்பும் சூரிய தசையிலும் பிறந்துள்ளார் நாளை எழுதிகிறேன் ....

No comments:
Post a Comment