ஒருவரின் ஜாதகத்தை மேலோட்ட்டமாக பார்கையில் பல யோகம்கள் இருப்பதாக தோன்றும்..வாழ்வில் பெரியதாக யோகமும் மாற்றமும் இருக்காது மாற்றம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை ஏன் இங்க வந்தந்தோம் என்னவாக இருக்கிறோம் என்பதை அறியமால் காலதத்தின் முடிவு நோக்கி செல்வது அதை விட கொடுமை அல்லவா?
இவர் ஜாதகத்தையும் பார்க்கவும் கன்னி லக்னம் அதன் தர்மக்கர்மாதிபதிகள் சுக்கிரன் புதன் இருவரும் பஞ்சமாஸ்தானமான 5-ம் இடத்தில் உள்ளர்னர்.அதன் அதிபதி சனி நாளில் உள்ளார் நாலாம் அதிபதி குரு 9-ல் வக்கிரம் 11-ம் இடத்து அதிபதி 2-ல் உள்ளார்....
வயது தற்போது என்பது ஆகிறது இது வரை இவரது வாழ்வு அடிமை தொழில் தான் இந்த வயதிலும் அவர் வேலைக்கு சென்றால் மட்டுமே ஜீவனம் நடக்கும் குடும்பத்தில் பிள்ளைகளின் ஆதரவும் இல்லை....
இது வரை இவர் கடந்து வந்த தசைகள்
ராகு
குரு
சனி
புதன்
கேது
தற்போது சுக்கிரன் புத்தியில் குரு புத்தி நடைபெறுகிறது ...
ஒரு அலசல் எனது பார்வையில் பார்த்து விடலாம் .....

No comments:
Post a Comment