சில வாரம்களுக்கு முன்பு கிட்னி பாதிக்க பட்ட ஜாதகம் ஒன்றை பதிவு செய்து இருந்தேன் அதன் தொடர்ச்சி பார்ப்போம் ///
கன்னி லக்னம் புதன் எட்டில் 12-ம் அதிபதி சேர்க்கையோடு உள்ளார்..2-5-9-ம் அதிபதிகள் இனைவு9ல் 11-ம் வீட்டில் சந்திரன் ஆட்சி பெற்றுஉள்ளார்..தற்போது சந்திரா தசையும் நடைபெறுகிறது..
சீறுநீரகம் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது*
சீறுநீரகம் காரகன் சுக்கிரன் 7-பாவம்தான் அதன் இயக்கத்தை நல்ல முறையில் இயங்க வேண்டுமானால் குருவும் பலம் பெற வேண்டும் அடுத்து சந்திரனின் பலமும் அவசியம்...
ஒரு பாவத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்கும் இடமாக 11-இடம் செயல்படும்.நோயின் தன்மை மருத்துமனை சென்று அதனால் தங்களுக்கு உண்டாகும் செலவும் வைத்தியமும் 12-ம் இடம் சுட்டி காட்டும்...
இங்க ஒரு பாவத்தின் இயக்கம் அந்த பாவத்தின் 2 மற்றும் 12-ம் பாவம்கள் சுட்டி காட்டும் எனலாம்..
இவருக்கு என்ன ஆயிற்று லக்னம் அதிபதி புதன் எட்டில் மறைவு பெற்று 12-ம் அதிபதி சூரியன் சேர்க்கை புதன் நின்ற நட்ச்சத்திர அதிபதி கேது 10ல் கர்மா ஸ்தானத்தில் கேது நிற்பது ராகுவின் நட்ச்சத்திரம் அவர் நிற்பது நாலாம் வீட்டில் அப்படி எனில் ஜாதகர் முற்பிறவியின் கர்மாவே நிம்மதியான சுகத்தை உடல் ரீதியாக பிரச்சினை சந்தித்து கர்மாவே ஞானதால் கழிக்க வந்துள்ளார் என்பதை சுட்டி காட்டுகிறது...
ராகு நின்ற வீட்டின் அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று உள்ளார்.நான் மேல் சொன்னது போல் 7-ம் இடம் சீறுநீரகத்தை குறிக்கும் இடம் அதன் அதிபதி நீச்சம் குரு தான் அதன் இயக்கத்தை நல்ல முறையில் செயல்பட வைக்கும் சொன்னேன் அவரும் கெட்டு விட்டார் முதல் பலவீனம்*
அஷ்டமா அதிபதி செவ்வாயும் ரோக ஸ்தானம் என்னும் ஆறாம் வீட்டில் அமர்ந்து உள்ளார் ராகு மற்றும் செவ்வாய் இருவருக்கும் இடையில் குருவும் 5-இடமும் பாதிக்க பட்டுள்ளது...ஆறாம் அதிபதி சனி செவ்வாயின் நட்ச்சத்திரம் பெற்று உள்ளது எட்டாம் இடத்துக்கான பாதிப்பு சிறுநீர் பிரச்சனை சீறுநீரகத்தை பாதிப்பு அடைய வைத்து உள்ளது ...
சுக்கிர தசையின் கடைசி பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது ஏன் சுக்கிரன் யோகத்தை தானே செய்ய வேண்டும் பாதிப்பு எப்படி தரும் என்ற கேள்வி உங்களுக்கு எழும் சுக்கிரன் 12-ம் அதிபதி சூரியன் சாரத்தில் இருப்பதும் சூரியன் எட்டில் இருப்பதும் பாதிப்பை தந்துள்ளது.அதருக்கு அடுத்து வந்த சூரிய தசை ஆறு வருடம் முழுமையான பாதிப்பை தந்துள்ளது இங்க சூரியன் சுக்கிரன் நட்ச்சத்திர பரிவர்த்தனை சீறுநீரகம் மற்ற வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் இவர்...
தற்போது நடைபெறும் சந்திரன் தசை 11-ம் அதிபதி என்பதால் புதனின் சாரத்தில் நடப்பதால் நிச்சயம் மற்று வழி கிடைத்து வாழ்வு நல்ல முறையில் வாழ்வார் ...நன்றி
...
...

No comments:
Post a Comment