மரணம்
அரிஷ்டம் என்றால் மரணம் என்று பொருள் .இந்த அரிஷ்டம் பாலஅரிஷ்டம் என்றும் .யோகஅரிஷ்டம் என்று இருவகைப்படும்.இவற்றுள் முதலாவாக பாலஅரிஷ்டம் ஸ்தயோரிஷ்டம் என்று இருவகை படும் ..
32 வயதுக்குள் மரிப்பது யோகஅரிஷ்டம் எனபடும் இது தான் மத்திய ஆயுள் யோகஅரிஷ்டம் திசையும் நிர்னையும் செய்யலாம்...12 வயதுகுள் மரிப்பது பாலஅரிஷ்டம் என்றும்...32 வயது முதல் 64 வயது வரை மதியரிஷ்டம் என்றும் அதருக்கு மேல் தீர்க்க அரிஷ்டம் ஆகும்

No comments:
Post a Comment