Monday, March 9, 2015

திருடு போகுதல்


திருடு போகுதல்

நமது பொருள்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் காணாமல் போகும் எவளவு தான் விழிப்போடு இருப்பினும் சில பொருள்களை நாம் தோலைத்து விடுவோம் ஏன் அப்படி ஏற்படுகிறது எந்த கிரகத்தின் சேர்கையின் கால கட்டம்களில் உண்டாகிறது என்பதை பார்ப்போம் இவை எனது சுய ஆராச்சி மற்றும் அனுபவத்தின் வழியாக யாம் அறிந்து எழுதுகிறேன்///

களவு போகுதல் என்றாலே அவை எட்டாம் இடமும் அதன் அதிபதியும் தான் காரணமும் அவற்றில் விரையம் என்றால் 12 -ரெண்டாம் இடம் தெரிவிக்கும்..நாம் எவளவு விழிப்போடு இருந்தாலும், மனம் சற்று குழம்பினால் எளிதில் நாம் ஏமாற்ற படுவோம் அதன் வகையில் பார்கையில் சந்திரனின் பலம் இழக்கும் போது உண்டாகும்...

அஷ்டமா அதிபதியான எட்டாம் அதிபதி கோச்சரத்தில் விரயாதிபதியின் நட்ச்சத்திரத்தில் அமரும் கால கட்டம் சந்திரன் அஷ்டமா அதிபதிக்கு எட்டில் வரும் காலம் தங்கள் பொருள் களவு போகும் அதவாது திருடு போகும்

No comments:

Post a Comment