பூர்வ புண்ணிய பலத்தால் அணைத்து சுகம்களும் ஜாதகனை தேடி வரும் தாய் மற்றும் தந்தையால் மிக சிறப்பான யோகம்களை அனுபவிப்பர்.வண்டி வாகனம்கள் அரசு வழி ஆதரவு பட்டான் சொத்துக்கள் குவிந்து இருக்கும்..ஜாதகன் பிறந்த போது சாதாரண நிலையில் தந்தை இருந்தாலும் பிறகு மேலான ராஜயோகம் அனுபவிப்பர்...
உறுதியான மன ஆற்றலும் பரந்து விரிந்த மார்புகளும் கண்ணில் அதிர்ஷ்ட மச்சமும் இருக்கும்...
பெண்ணாக இருப்பின் இவர் புகுந்த வீடு லட்சமி கடாட்சம் பெருகி மென் மேலும் வளரும்
No comments:
Post a Comment