Monday, March 9, 2015

போக ஸ்தானமான 12-ல் சுக்கிரன் அமர்வது யோகமா அவையோகமா ?


12-ல் சுக்கிரன்
போக ஸ்தானமான 12-ல் சுக்கிரன் அமர்வது யோகமா அவையோகமா ?விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் மறைவு அல்லவா பலர் யோசித்து குழம்பி வருவிர்கள் உண்மையில் சுக்கிரன் போக ஸ்தானத்தில் இருப்பது மறைவு அல்ல மாறாக யோகத்தையே தருவர் 100 சதவிதம்...
பலன்கள் என்ன.....
மேஷம் லக்னம் 12-ல் சுக்கிரன் இருப்பது வாழ்வினை அழகாக ரசித்து வாழும் தன்மை உடையவர்கள் வாழ்கை வாழ்வத்துக்கு என்ற அடிபடை தத்துவம் கொண்டவர்கள் மனைவியால் வாழ்வின் முதல் பகுதியில் சில இறக்கம்கள் ஏற்படும் பிற்பகுதி மிக உயந்த வாழ்வினை தரவல்லது.வெளிநாடு தொடர்பான பணிகளில் ஆதாயமும் சிலர் ஏற்றுமதி தொழில்களில் ஈடுபடும் வாய்ப்புகளும் வெற்றியும் பெறுவார்கள்...
சிலருக்கு மறைமுக பெண்கள் தொடர்கள் உண்டாகும் கலை துறையில் பிரகாசிக்கும் யோகமும் பகலில் பிறந்தவருக்கு மனைவியால் திருமணத்துக்கு பிறகு மிகவும் யோகமான வாழ்வு உண்டாகும்....
குருவின் நட்ச்சத்திர பெறுவது சரியான வழிகாட்டலும் தந்தை வழி சொத்துக்கள் அதனால் மிக பெரிய ஆதாயமும் தந்தைக்கும் ஜாதகருக்கும் நெறைய முரண்பாடுகள் மிக்கதாகும்...
சனியின் நட்ச்சத்திரம் பெறுவது தனது சொந்த முயற்சியில் ஏற்றம் பெற கூடியவராக இருப்பர் தொழில் துறையில் மிக சாதனைகள் செய்பவராக பெண்களால் ஆதாயம் அடையும் வாய்ப்புகள் உண்டாகும் தொட்டது எல்லாம் பொன்னாகும் வாய்ப்புகள் ஏற்படும் ...
புதனின் நட்ச்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பது உலக இன்பம்களை அனுபவிக்கும் வேகத்தையும் காதல் மன்னனாக திகழ்வார்கள் காதல் திருமணம் செய்யும் சூழல் உண்டாகும் மற்றவர்களை வசீகரமாக பேசி மயக்கவதில் வல்லவர்கள்.சுகபோகம்களுக்கு குறை இல்லாத வாழ்வும் முதுகு தண்டுவடம் பாதிப்பும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் உண்டாகும்...

No comments:

Post a Comment