செவ்வாய் சூரியன் சேர்க்கை
செவ்வாய் சூரியன் சேர்க்கை 1-ல் இருந்தால் ஜாதகர் மிகுந்த கோபம் நிறைந்தவர்,எதிலும் அவசரபட்டு பேசிவிடுவார்கள்.வேகமும் வீரமும் உள்ளவர் அடக்கு முறைக்கு கட்டுபடாதவராக தான் நினைத்தை உடனே செய்து விட வேண்டும் என்கிற துடிப்பும்
தலைமை தாங்கும் குணமும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய விருப்பம் இல்லாதவர் இவர்கள் செல்லும் இடத்தில் இவர்களுக்கு என்றே தனி மரியாதையும் இடமும் எதிர்நோக்குவார் .சகோதரன் மிகவும் நேர்மையானவன் ஆத்மா பலம் மிக்கவன்,தந்தை கோபக்கார்,அரசு மற்றும் அதன் சார்ந்த வருமானம் பெற்றவர் ....
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு தலையில் வெட்டு காயம் சிறு வயதில் அடிபட்ட காயம் இருக்கும் கண்கள் சிவந்த நிலையில் எப்பொழுதும் இருக்கும்..
ராசியில் முதல் 10டிகிரியில் இருப்பின் வயிற்று சூட்டினால் அவஸ்தி படுவார்கள்
ராசியில் முதல் 10டிகிரியில் இருப்பின் வயிற்று சூட்டினால் அவஸ்தி படுவார்கள்
No comments:
Post a Comment