Wednesday, April 8, 2015

செவ்வாய் சூரியன்


செவ்வாய் சூரியன் சேர்க்கை ரிஷபம்

செவ்வாய் சூரியன் இந்த வீட்டில் இருப்பின் நிலத்தத்துவ ராசியான ரிஷபம் அதிக படியான உணர்ச்சி வசப்படும் நபராக இருப்பார்.உலகில் வாழ்வில் பற்றும் நிலபுலன்கள் அதிகம் கொண்டவர்.இந்த வீட்டில் இரு கிரகம் அமர்வு எளிதில் சொந்த வீடு கட்டும் வாய்ப்பும் பங்களாவில் வாழ்கின்ற சூழல் இவர்களை பொருத்த வரை வீடு கட்டினால் பெரிய பால்கனி வைத்து வீட்டின வெளிய பார்த்தால் பிரமாண்டமாக காட்சி தரும் அளவில் வீடு அமையும்

கிழக்கு பார்த்த வீடும் சிவன் கோவில் அருகிலும் வில்ல மரம்வளர்ந்து வெட்ட பட்ட இடத்தில் வீடு அமையும் தந்தை வழியால் சொத்துக்களும் திருமணத்துக்கு பிறகான வாழ்வில் ஏற்றமும் மனைவி அரசு துறையில் பணி செய்பவளாக இருப்பாள்...
ஜாதகத்தின் வேகமும் துடிப்பும் பொருளாதரத்தில் முன்னிலை வகிக்க வேண்டும் என்கிற வேட்கையும் துரு துரு வாக செயல்படுவான்.,திருமணத்துக்கு முன்பு பின்பு என்ற இருவகையான குணம் ஏற்படும் திருமணத்துக்கு பின்பு இவர் அமைதீயும் பக்குவமும் அடைந்து விடுவர்,,மனைவி அதருக்கு நேர் எதிராக செயல்படுவார்

No comments:

Post a Comment