Sunday, April 5, 2015

லகனத்துக்கு 2-ல் சந்திரன் புதன் பார்வை


லகனத்துக்கு 2-ல் சந்திரன் அமர்ந்து புதன் பார்வை அல்லது தொடர்பு ஏற்பட்டால் ஜாதகன் பொய்யே உண்மையாக பேசும் சாமர்த்தியசாலி தனது பேச்சு திறமையால் மற்றவர்களை வசீகரிக்கும் வல்லமை மிக்கவர்.வித்தை ஞானம் உடையவர் தான் எடுத்து கொண்ட துறையில் தன்னை சுற்றி உள்ளவர்களை தனது பேச்சு திறமையால் அவர்களை தன்பக்கம் தனக்காக இசைந்து வரும் படி வேலை வாங்குவதில் கில்லாடிகள்..
சந்திரனுக்கு சூரியன் சம்பந்தம் பெற்றால் கடைசி வரை இவர் பொய்யே சொன்னாலும் மக்கள் போற்றும் மனிதராக இருப்பர்.பொய் சொல்லவதில் சமயத்துக்கு தகுந்தாற்போல் செயல்படுவார்.

சந்திரனுக்கு செவ்வாய் தொடர்பு உண்டானால் மற்றவர்களை தனது ஆளுமை தன்மையால் ஆக்ரோஷமான பேச்சாலும் சக்தியாலும் ஒரு அடி எட்டால் வைத்து பேசும் திறன் மிக்கவர் வேகமான செயல்படும் எதிலும் அவசரம் குடுக்கையாக இருப்பர்..பொய் சொல்லி மாட்டி கொள்ளுவார்கள் தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அது இவர்கள் தான்


No comments:

Post a Comment