Sunday, April 5, 2015

சந்திரன் 2-ல் கேது தொடர்பு


சந்திரன் 2-ல் அமர்ந்து கேது தொடர்பு ஏற்பட்டால் ஜாதகருக்கு திக்கு வாய் ஏற்படும் பேசும் போது திக்கி திக்கு பேசுவார்.ஞானத்தோடு பேசுவார் தன்னை மிக சிறந்த ஆன்மிகவாதியாக காட்டிகொள்ளுவர் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றும் வல்லமயையும்.பற்றும் படாத போல் பேசுவார்.தான் பேசும் கருத்துக்களை காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி பேசும் குணம் உள்ளவர்...

சந்திரனுக்கு ராகு தொடர்பு ஏற்பட்டால் நிச்சயம் வேற்று மொழியில் நிபுணத்துவம் ஏற்படும் அந்நிய பாஷைகள் உருது மற்றும் மற்ற நாட்டு மொழிகளை கற்கும் வாய்ப்புகள் உண்டாகும்.நகைசுவையாக பேசும் குணமும் மற்றவர்களின் குறைகளை சொல்லாமல் சொல்லி மனம் நோகடிக்கும் தந்திரம் பெற்றவர்கள்.தனக்கு தானே மிஞ்சி கொள்ளும் குணமும் இல்லாத ஓன்றை இருப்பதாக பேசி நம்ப வைக்கும் திறன் உண்டு...

No comments:

Post a Comment