Sunday, April 5, 2015

ராகு கேது விளக்கம்


ராகு கேதுக்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் 180 பாகையில் இடது புறமாக அவர்கள் செல்லும் சூட்சம பாதையே மனிதனின் வாழ்வினை ஒரு பக்கம் போகத்தையும் மறுபக்கம் ஞான யோகத்தையும் ஆத்ம பலமும் அவற்றை உணர்கின்ற மனோநிலையும் வெறுப்புணர்வு ஏற்படுத்தி மாறுபட்ட சிந்தையே தருகிறது
ராகு தேவ அமிர்தத்தை தந்து மனிதனை போதையில் மிதக்க வைக்கிறது தன்னை மறந்த ஆட்டம் களிப்பு தான் யார் எங்க உள்ளேன் தனக்கு வேண்டும் என்றால் எதையும் பார்க்காமல் எல்லை மீறும் போக்கும் தப்பை செய்த பிறகு செய்த தப்பை உணரும் வரை மேலும் மேலும் தப்புக்கு தப்பு செய்தேல் என்பதாக ராகு இந்த உலகில் எதை எல்லாம் பெரியதாக நாம் வியந்து பார்கிறோமோ அவை அனைத்தும் ராகு என்னும் மாயஜாலம்கள் மட்டுமே...ஒருவன் ஒரே இரவில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற துடிப்பில் அலைகிறானோ அவனை சுற்றிய ராகு வளையம் உள்ளது என்றே அர்த்தம்.பிரமாண்டம் என்றாலே ராகு இல்லாமல் இருப்பது இல்லை..
திரைப்பட நடிகர் விஜய டி-ராஜெந்தர் அவர்களுக்கு ராகு தசை நடைபெறும்போது அவர் எடுத்த அந்த காலத்து படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக எடுத்து பெயர் பெற்றார்.அதை போல் நமது ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் உள்ளாரோ அந்த இடம் உடல் பாகத்தில் மற்ற பாகத்தை விட சற்று வித்தியாசமாக இருக்கும்....
ராகு சம்பந்தம் பெறும் பாவம்கள் அனைத்தும் தனது காரகத்துவத்தை மனிதனுக்கு அதிக படுத்தியே சிந்திக்க வைக்கும் ........

No comments:

Post a Comment