Sunday, April 5, 2015

செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை திருமண வாழ்கை


மனனவி அல்லது கணவன் எப்படி பட்ட குணத்தோடு வருவார் என்பதை ஒரு உதாரண கிரகத்தோடு படத்தில் உள்ளது ...
இங்க நாம் பார்க்க இருப்பது இரு கிரக பரிவர்த்தனை அடைந்துள்ளது அப்படியாயின் வரும் மனனவி எப்படி பட்டவளாக இருப்பாள்.கிரக பரிவர்த்தனை என்பதை கிரகம்கள் மட்டும் பரிவர்த்தனை அல்ல தனது மொத்த செயல்பாடுகளையும் பரிமாறி கொள்ளுவது ஆகும்..
நாம் எடுத்து கொண்டது இந்த ஜாதகத்துக்கு வரும் மனனவி எப்படி பட்டவள் என்பதே ஏனென்றால் பலரும் திருமணத்துக்கு முன்பு ஆண் அல்லது பெண் பற்று விசாரித்து திருமணம் செய்யும் போது ஆண் பெண் பற்றி மிகவும் அடக்கமானவர்கள் அதிர்ந்து கூட பேசமாட்டார்கள் என்ற சான்றுகள் தருவது உண்டு.திருமணம் ஆனா பிறகு அவர்களின் குணம்களை மாறி விடும் அவை எல்லாம் பரிவர்த்தனை செய்யும் மாயா ஜாலம்கள் மட்டுமே
நாம் பார்க்கும் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் சுக்கிரன் உள்ளது 7-ல் அதிபதி செவ்வாய் எட்டில் மறைவு இருவரும் பரிவர்த்தனை சுக்கிரன் ஏழில் வரும் மனனவி அழகான பெண்ணாக தன்னை ஆடம்பரக வைத்து கொள்ளுவதில் பற்று உள்ளவளாக இருப்பாள்.
சுக்கிரன் சூரியன் சாரத்தில் மனனவி எதையும் வெளிபடையாக பேசுவாள் நேர்மையான குணமும் பண்பும் இருக்கும் தலைமை தாங்கும் குணமும் சுக்கிரன் இருப்பது செவ்வாயின் நெருப்பு தத்துவ ராசி என்பதாலும் செவ்வாயின் வீடு என்பதாலும் மற்றவர்களை அடக்கி ஆளும் குணமும் உண்டு...
நான் மேல் சொன்னது எல்லாம் திருமணத்துக்கு முன்பான குணம்கள்.செவ்வாய் எட்டில் மறைவு மனைவி மிகுந்த வேகமும் அடிகடி தன் நிலைப்பாடே மாற்றி கொள்ளும் தன்மையும் பணி புரியும் பெண்ணாக உள் ஓன்று வைத்து வெளி ஓன்று வைத்து பேசும் பெண்ணாக ஆக்ரோசமான பேச்சால் பிரச்சினையே உண்டாகுபவளாக இருப்பாள்...நிலதத்துவ ராசி என்பதால் எதையும் எளிதில் கிரகித்து மனிதர்களுக்கு ஏற்றபோல் செயல்படும் தன்மையோடு இருப்பார்
திருமணத்துக்கு பின் இவளின் குணம் எப்படி இருக்கும் அடுத்த பதிவில் எழுதுகிறேன் நன்றி

No comments:

Post a Comment