கர்மாகாரகன் சனி நமது வாழ்வில் நிகழ காலம் கடந்த காலம் எதிர்காலம் என்ற மூன்று வகையான பலன்களை தனது ஏழரை வருட காலத்தினை முப்பது மாதம்கள் விதம் நன்மை தீமைகளை வாரி வழங்குகிறது அதில் நல்லவன் கெட்டவன் ஏழை பணக்காரன் என்று எல்லாம் பார்க்காமல் தனது வேலையே சரியாக மானிடன் வாழ்வில் செய்கிறார் ...
சனியின் தன்மையே முதிர்ச்சி நாம் அனுபவிக்கும் செயல்கள் நன்மை தீமை எதுவாயினும் அதை அடைந்த விதம் கடந்து வந்த பாதை அதனால் எந்த ஜீவன் யாவும் பாதிப்பு அடைந்துள்ளது அல்லது எந்த ஜீவன்கள் எல்லாம் நன்மை அடைந்துள்ளது என்பதை பகுத்து அறிந்து நமது கர்மா வினையே அதருக்கு தகுந்தற்போல தருவார்...
இங்க சனி ஜாதகத்தில் பலம் அடைந்து உள்ளார் ஆதலால் தீமை செய்ய மாட்டார் என்கிற கணக்கு வேலை செய்யாது.துலாபாரம் போல் இடையே சரியாக அளந்து தருபவர் ..
காலபுருஷாராசிக்கு 10-ம் அதிபதியாவார் ஜீவன் ஸ்தானம் அவர் கையில் உள்ளது...ஒருவனின் எண்ணம் செயல் அவன் அடைந்த பயன்கள் கடந்த வந்த பாதையின் சுவடுகள் 11-ம் இடமே...அதையும் அவர் கையில் வைத்து உள்ளார்.....
No comments:
Post a Comment