ராசி கற்கள் அணிந்தால் வாழ்வில் மாற்றம் வருமா அது உண்மையா என்றே வினாக்கள் பலரிடம் உள்ளது.இன்னும் சிலர் ராசி கல் அணிந்தும் பயன் எதுவும் இல்லை கஷ்டதான் படுகிறேன் என்கிறார்கள்..
பலர் தனக்கு தானே கற்களை வாங்கி எனோட ராசிக்கு இந்த கல் சரி மிதுனா ராசியில் பிறந்துள்ளேன் ஆதலால் மரகத பச்சை அணிந்து வலம் வருகிறார்கள்.தனக்கு தானே கற்கள் அணிந்து கொண்டு சிரமபடுவோரும் உண்டு.உண்மை நிலை என்ன என்றால் நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தின் பலம் குறைவாக உள்ளது.எதன் பலம் இந்த காலம் வேண்டும் என்று சரியான கல் அணிவதே சிறப்பு..
சிலருக்கு சனி உச்சம் பெற்று இருக்கும் செவ்வாய் தொடர்பும் இருக்கும் அப்படி பட்டவருக்கு சனி தசை வரும் கால கட்டம் சனிக்கு உரிய கல் அணியும் போது யோகம் தருமா என்றால் யோகம் தராது...சனி செவ்வாய் என்பதை ரெண்டு கெட்ட மனநிலையும் உடல் நிலையும் தரவல்லது...சனி உச்சம் பெற்று உள்ளார் என்றால் அங்க செவ்வாய் ஒரு வேகமான கிரகம் சனி மெதுவான மந்தன் அவரோடைய கற்களை அணியும் போது அந்த மனிதனின் செயல்பாடுகள் யாவும் சோம்பல் நிறைந்தாக பிரச்சினை நிறைந்தாக ஏற்படுமே தவிர யோகம் உண்டாக வாய்ப்புகள் நிச்சயம் உண்டாகாது...வாழ்வில் ஏமாற்றமும் அலைச்சலும் வருமே தவிரே ஏற்றம் வராது

No comments:
Post a Comment