1964-ம் வருடம் டெசம்பர் மாதம் 23-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடியில் புயலின் கோரதாண்டவம் 20 அடி உயரம் எழும்பி வந்த அலையால் ஒரு கிராமமே அழிந்து 200௦பேர் மடிந்தனர்..
அன்றையே கிரக நிலை சனி கும்பம்த்தில் செவ்வாய் சந்திரன் சிம்மத்தில் சனி செவ்வாய் இரு கிரகமும் நேர் ராசியில் பார்வை பெற்றுள்ளனர்....
சனி காற்று ராசியிலும் செவ்வாய் நெருப்பு ராசியிலும் துலாம் லக்னம் உதயமாகும் நேரத்தில் மிக பெரிய அழியவே சந்தித்தது..துலாம் என்பதும் காற்று ராசியே ....
சனி செவ்வாய் பார்வை எப்போ எல்லாம் உண்டகிரோதோ அந்த குறிப்பிட்ட மாதம் உலக அழிவுகள் உண்டாகிறது....இதில் சனி பலம் பெற்றால் கற்றாலும் செவ்வாய் பலம் பெற்றால் நெருப்பாலும் பூமியில் உண்டாகும் அதிர்வு நிலநடுக்கம் போன்றவை உண்டாகிறது

No comments:
Post a Comment