வருகிற 3-ம் தேதி செவ்வாய் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகி அடுத்த ஜூன் மாதம் 16-ம் தேதி மிதுனம் ராசிக்கு செல்லும் வரை செவ்வாய் சனி இருவரும் தனது நேர் பார்வையில் சஞ்சாரம் செய்வது உலகில் பல அழிவுக்கு ஆட்கொள்ள போகிறது,,
சென்ற வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சனி வக்கிரம் ஆகிய பிறகே உண்டானது எப்படி எனில் சரியாக அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் சனி கேது சந்திரன் மூன்றும் சனியின் நட்ச்சத்திரத்தில் அமர்ந்து ஒரே நேர்கோட்டில் 1-5-9-ல் அமர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட 11-26 காலை லகனமும் சனியின் நட்ச்சத்திரத்தில் நிலநடுக்கம் உண்டானது........
இங்கு சனி சந்திரன் கேது மூன்று கிரக தொடர்பும் ஒரு நேர்கோட்டில் இணையும் நேரமும் சந்திரனின் கடகம் என்பது நேபாளம் நாட்டை ஒட்டியே பகுதியே குறிக்கும் அதை போல் அந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ///
அதை போன்று இன்றும் அந்தமானில் நிலநடுக்கம் உண்டாகி உள்ளது
அதை போன்று இன்றும் அந்தமானில் நிலநடுக்கம் உண்டாகி உள்ளது
வருகிற 5-ம் தேதி சந்திரன் அனுஷ நட்ச்சத்திர முதல் பாதத்தில் கடக்கும் காலம் மீண்டும் நிலநடுக்கம் கடலில் ஏற்படும் அதிர்ச்சி இதனால் பாதிப்புகள் உண்டாகலாம்..சனி அனுஷ நட்ச்சத்திரத்தில் இருந்து முழுமையாக கடந்து செல்லும் வரை ஆபத்து மிக கடுமையாக இருக்கும் அதுவும் தமிழகம் இலங்கை அதை ஒட்டி நாடுகளுக்கு ஏற்பட உள்ளது.....
முக்கியமாக செவ்வாய் ரிசப ராசியில் மிதுனா ராசிக்கு செல்லும் வரை விமான விபத்து எரிமலை வெடிப்புகளும் மீண்டும் தீவிர வதா கலவரம் போன்றவை அதிகரிக்கம்......
சனி செவ்வாய் புதனும் தொடர்பு மிக பெரிய இயற்கை அழிவு உண்டு காற்று நெருப்பு நிலம் செவ்வாயும் புதனும் இருப்பது நிலம் ராசியில் சனி இருப்பது காற்று ராசியில் சுக்கிரனும் அங்க உள்ளார் சுக்கிரன் நீரை குறிப்பவர் ஆகையால் சுக்கிரன் மிதுனா ராசிக்கு மாறும் வரை சுனாமி வருவதுக்கு வாய்ப்புகள் உள்ளது...
வரும் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தமிழகத்துக்கும் அதை ஒட்டிய பகுதி மற்றும் இலங்கை சுற்றி உள்ள நாடுகளுக்கு ஆபத்து உள்ளது என்பதை மறுக்க இயலாது .இவை சரியாக தமிழகம் அதன் பகுதிகள் ஏற்படும் என்று சரியாக கணிப்பது கடினம் என்றாலும் 2004--ம் வருடம் விருச்சகத்தில் செவ்வாய் சுக்கிரன் புதனும் கடகத்தில் சனியும் அமர்ந்த கால கட்டம் சுனாமி வந்தது ....அதை போன்று ஒரு வாய்ப்புகள் உள்ளது அப்படி இங்க வரவில்லை என்றாலும் இந்தோனேசியாவில் ஏற்படும்..
இரவு எட்டு மணி முதல் 12 மற்றும் காலை 4 மணி முதல் 6 வரையும் பகல் 11-30 முதல் 1 வரை இந்த நேரம் பாதிப்பு தரலாம் நான் சொன்ன இந்த காலம் செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லும் வரை ......
தொடரும் ......பார்ப்போம்.....

No comments:
Post a Comment