தாம்பத்தியத்தில் ஈடுப்பட சிறந்த காலம்
கணவன் மனனவி இருவரும் இணையும் நாளானது திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி இந்த 5 நாட்கள் கலவியில் ஈடுபடலாம்..சனி கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை இரு நாட்களையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.....
ஏன் என்றால் மேல் சொன்ன ஐந்து நாட்களும் கலவியில் ஈடுப்பட்டு அதன் பின் பிறக்கும் குழந்தையானது அதிஷ்டம் நிறைந்தாக இருக்கும்..
அதை போல் கலவியில் ஈடுபடும் நாள் அன்று சந்திரன் பாவ கிரகம்களான சனி ராகு கேது போன்ற கிரகத்தின் தொடர்பு இல்லாத நாட்களாக இருக்க வேண்டும்...
செவ்வாயின் தொடர்பு சந்திரனுக்கு அன்றைய நாள் இருப்பின் நன்மையே ஆண் குழந்தை பிறக்கும்
சந்திரனை அன்றையே குரு பகவான் தொடர்வு பெற்றால் தாம்பத்தியத்துக்கு பிறகு உண்டாகும் கரு ஆணாக இருக்கும்.....
ஆண் இராசியில் சந்திரன் செல்லும் காலம் ஆண் கிரகத்தின் சாரத்தில் சந்திரன் இருப்பின் ஆண் குழந்தை பிறக்கும்..லக்னம் ஆண் ராசி சந்திரன் ஆண் ராசி அம்சத்தில் ஆண் ராசி என்று அமைந்தால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும்....
வெள்ளிக்கிழமை தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அன்றைய கோசார சந்திரன் சுக்கிரனின் நட்ச்சத்திரத்தில் பிறக்கும் பெண் குழந்தையானது லட்சமி அம்சத்தோடு அவள் பிறந்த வீட்டில் லட்சமி கடாட்சம் உண்டாகும் ...நன்றி

No comments:
Post a Comment