Wednesday, June 17, 2015

இருவர் சந்திப்பும் கோள்களின் விளையட்டும்

இரு மனிதர்கள் சந்திகிறார்கள் ஒருவருவருக்கு தங்களது அனுபவத்தை பேசுகிறார்கள் ஒருவர் கேட்கிறார் ஒருவர் பேசுகிறார்.அங்க இருவருக்குள் நடைபெறும் செயலில் கிரகத்தின் ஆதிக்கம் இல்லாமல் ஒரு பாவத்தின் இயக்கம் அல்லாமல் செயல் இங்க நடைபெறுவது இல்லை ....
நீங்கள் நன்றாக சோதனை செய்து பாருங்கள் நீங்கள் சந்திக்கும் நபர் மிகவும் வேகமான துடிப்போடு தனது உடல் அசைவாலும் அதிகார தோரணையும் உங்களை அடக்குவதில் குறியாக இருப்போர் ஆனால் அவர் நிச்சயம் செவ்வாயின் ஆதிக்கம் உள்ளவர் அந்த சமயத்தில் நீங்கள் எதுவாக உள்ளிரோ அதன் படி ரெண்டு பேருக்கும் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பு உண்டாகும்
அவர் செவ்வாயின் தன்மையில் இருக்கையில் நீங்கள் சூரியனின் தன்மையில் இருப்பின் நிச்சயம் அங்க அனல் பறக்கும் விவாதம் ஒருவருக்கு ஒருவர் விட்டு தராத நிலையம் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டி இருக்கும் அங்க செவ்வாய் அதிகாரம் அடக்கி ஆளும் குணத்தை வெளிபடுத்தும்
சூரியன் தனது தலைமை பண்பு தான் உள்ள நிலையே அதன் மதிப்பே உணர்த்தும் அவரது ஆற்றலை வெளிபடுத்தும் மொத்தத்தில் இந்த இரு தன்மையான நிலையில் உள்ளோர் சேர்ந்தால் அல்லது அவை போன்ற பேச்சுக்கள் நடந்தால் அரசியல் பதவி செல்வாக்கும் தொடர்பான பேச்சுகளை அதிகம் இருக்கும்

No comments:

Post a Comment