Friday, July 31, 2015

கேது

கேது
சந்தோசாம் துக்கம் கவலை அறிவுபூர்வமான சிந்தனைகள் அளவுக்கு அதிகமான அறிவு தேடல் தேடலுக்கு பின்பு கிடைக்கும் அனுபவம் வாழ்வின் மறுப்பக்கம் உண்மையின் நிலை உங்களுள் அடக்கி வைக்க முடியாத அளவு வெடித்து வரும் சத்தம் மயான அமைதி ஒரு நிமிடம் கூட வசிக்க நிற்க முடியாத இடம்கள் மனதில் பட்டதை பட்டு என்று வார்த்தையால் உதிர்த்து விடும் தன்மை.....
கேது இருக்கும் ஸ்தானம் நட்ச்சத்திரம் கேதுவோடு சேர்க்கை பெற்றர்வர்கள் ராசி அதிபதிகள் கேதுவின் தன்மையில்லாத நிலையில் இயங்க மாட்டார்கள்////நோய்களில் இன்று பெரும்பாலும் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைவதும் பாதிக்கபடுவதும் கேதுவால் மட்டுமே கேது எப்படி எல்லாம் அன்றாட வாழ்வில் நம்மை வழி செயல்படுகிறது பார்ப்போம்.......
ஜோதிட ஆலோசனை பெற -+9189037-081984

No comments:

Post a Comment