Wednesday, June 17, 2015

கோள்களும் பரம்பரை பலன்களும்

பொதுவான அடிபடையில் ஒரு கிரகம் நீச்சம் பெற்று இருக்கிறது அதனால் நல்லதே நடக்காது சம்பந்தப்பட்ட பாவம் அதன் பலன்களை தராமல் கஷ்டத்தை தரும் பலன்களும் யோகமற்று செயல்படும் என்று பலரும் தனக்கு தெரிந்த வகையில் அறிந்து குழப்பம் அடைவார்கள் பலரே நான் பார்த்து பேசி உள்ளேன்...
உண்மை அது அல்ல அவர்கள் எந்த ஒரு கிரகம் பயனற்று போய்விட்டது என்று நினைத்து பயம் கொண்டுள்ளாரோ அந்த கிரகத்தின் முழு பலனை யோகத்தை தமது தாம் அனுபவிக்கிறோம் என்று அறியமலே வருத்தம் கொள்கிறார்கள்...
நமது வாழ்கை என்பதே நாம் ஆரம்பித்து விட்ட ஒரு நிகழ்வு இல்லை என்ற மறந்து செயல்படுகிறோம் நாமது முன்னோர்கள் பரம்பரை வழியான தொடர்புகள் உங்களின் உறவுகள் அவர்களின் வாழ்கை இவை எல்லாம் சுட்டி காட்டும் கால கண்ணாடியே நமது கிரகங்களின் நிலைகள் ஒரு கிரகம் நீச்சம் என்றால் அதன் சம்பந்தமான உறவு பாதிக்க பட்டு இருக்கும் என்பதே உண்மை அல்லது உங்கள் லக்னம் படி பார்த்தல் அவை யோகமாக இருந்து இருக்கும் அதே வேறு ஸ்தானம் என்று பார்கையில் அந்த இடம் வேறு ஒரு உறவு பந்தம் குறிப்பிடும் அவைகள் பாதிக்கபட்டு இருக்கும் பாதிக்க போவதே குறிக்கும்....

No comments:

Post a Comment