Friday, July 31, 2015

ஜாதகம் யோகமா அவயோகமா பாகம் -1

பாகம் -1
வணக்கம் நண்பர்களை இந்த ஜாதகம் உங்களுக்கும் சரி ஜோதிடர்களுகும் சரி யோசிக்க வைக்கும் ஜாதகமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை..இன்று ஜோதிடத்தில் பெரும்பாலான பல விதிகளை அன்று முதல் இன்று வரை பலன்கள் சரியாக வருவது போல் சொல்லி வருகிறார்கள் உண்மையில் அவர்களது மனசாட்சிக்கு தெரியும்.ஜோதிடம் என்பது என்ன பலன் சொல்லும் எளிமையான வழிகள் என்ன என்பதை நன்கு அறிந்து வைத்து கொண்டு வலையே பிடித்து தலையே பிடிக்கும் கதையாக காலம் காலமாக எழுதியும் சொல்லியும் வருவது என்னை பல முறை யோசிக்க வைத்து இருக்கிறது....

ஏன் யோசிக்க வைத்து உள்ளது என்றால் அடிப்படை விதிகள் இது தான் இப்படி தான் பலன் நடைபெறும் என்ற ரீதியில் சொல்லி வைத்து உள்ளார்கள் இன்றைய காலகட்டம் மிக பெரிய சவாலாகவே உள்ளது சரியான பலனையும் எதிர்காலத்தையும் கணிப்பதில் காரணம் ஒரு விதி இருந்தால் பராவயில்லை ஆளுக்கு ஒரு விதியே ஏற்படுத்தி இது தான் சரியான முறை உங்கள் முறை சரி அல்ல என்கிற சண்டையும் ஜோராக நடக்கிறது அப்படி உங்கள் முறை என்ன என்று கொஞ்சம் உதாரனம் தருகிறார்கள் என்றால் தருவது இல்லை அப்படி அவர்களது முறையே கற்றவர்கள் பலன் சொல்லி தூள் கிளப்புகிறார்கள் என்பதை பார்த்தால் அதுவும் இல்லை அப்படியே போய்க்கிட்டு இருக்கும் என்னை போன்ற ஆராச்சியாளன் பலன் சொல்லுவதில் புதிய பரிமாணம் அடைய வேண்டும் தேடலில் அழைக்கிறோம்...



பெரிதாக முறைகள் இல்லாமல் ஜாதகத்தை பார்த்த நொடி முன்பு பின்பு தற்போது வரை அடித்து நொறுக்குகிறார்கள் அவர்களில் தேடலும் இல்லை வழிமுறையும் எளிமையாக மற்றவருக்கு அறிய வண்ணம் ஏன் வாரிசுக்கு கூட சொல்லி தராமல் இறந்துவிட்டார்கள் நிறையே உள்ளார்கள்...

No comments:

Post a Comment