வாக்கு வன்மை பேச்சு ஆற்றல் ஒருவருக்கு வேண்டுமானால் ரெண்டமிடம் பலமாகவும் புதன் நல்ல நிலையிலும் சந்திரன் கெடாமலும் இருக்கணும்...ஆறாம்,அதிபதி ரெண்டில் அமரவ்து ஜாதகனுக்கு பேசும் திறனில் குறை உண்டாகும் என்பது பொதுவாக சொல்ல படுகிறது இந்த ஜாதகத்தில் சந்திரன் புதன் பரிவர்த்தனை ஆகி உள்ளனர்..
வாக்கு காரகன் புதன் 12-ல் 12-ம் அதிபதி 2-ல் ரோக ஸ்தானதிபதி ஆறில் வந்தால் பேச்சு திறன் பாதிக்கும் என்று முன்பு சொன்னேன் சனி ரோக ஸ்தானதிபதியாக மட்டும் அல்லாமல் 12-ம் அதிபதி சந்திரனும் இங்க இருப்பது மிகவும் பலவீனமே அடுத்து நாக்கை குறிக்கும் புதனும் ராகுவோடு சேர்க்கை ராகு ரெண்டாம் வீட்டை கட்டுபடுத்துகிறார் ஆதலால் பிறப்பிலே சரியாக பேச முடியாது நிலையில் பிறந்துள்ளார் ..மேலும் அலசல் வரும்
No comments:
Post a Comment